கோவை கார் வெடிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை.
சென்னையில் பெரம்பூர், புதுப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.
கோவை கார் வெடிப்பு சம்வத்தில் விரிவடையும் விசாரணை வளையம்.
கோவை சம்பவத்தின் வழக்கு விசாரணை கடந்த அக். 26ம் தேதி தேசிய புலனாய்வு முகமையிடம் வழங்கப்பட்டது
தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ சோதனை.