"ஃபிட்னஸ் முக்கியம் பிகிலு..." - தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள விராட் கோலி

Update: 2023-02-03 22:16 GMT

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 9ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்திய வீரர் விராட் கோலி தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள வீடியோவைப் பார்ப்போம்...

Tags:    

மேலும் செய்திகள்