ஹைகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து கேரள மாணவிகள் செய்யும் செயல் - வைரலாகும் போட்டோக்கள்
ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள் அரைக்கால் சட்டை, பனியன் அணிந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு , தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.