உறவினர்களுக்கு மெசெஜ் அனுப்பிவிட்டு பழனி லாட்ஜில் தூக்கில் தொங்கிய கேரள தம்பதி
பழனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடன் தொல்லை காரணமாக கேரளாவை சார்ந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.