12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கும்பாபிஷேகம்.. அமைச்சர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

Update: 2022-12-11 10:05 GMT

குன்றத்தூர் நாகேஸ்வர சாமி கோயிலில் கும்பாபிஷேக விழா, வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள நாகேஸ்வர சாமி கோயிலில், ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதன்படி நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் உட்பட, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்