மத்திய பட்ஜெட் தாக்கல் .. எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன் பரபரப்பு ட்விட் | Union Budget

Update: 2024-07-24 01:58 GMT

ஒட்டுமொத்த இந்தியாவில் ஆந்திரா மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களே மத்திய பட்ஜெட்டில் பயனடைந்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். ஒட்டுமொத்தத்தில் இந்த பட்ஜெட் பாரபட்சம் மிகுந்த பட்ஜெடாக இருப்பதாகவும், கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நிர்மலா சீதாராமன் அம்மாநில மக்களுக்கு அநீதி இழைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்