கள்ளக்குறிச்சி பள்ளி வழக்கு; "இன்னும் 10 நாட்களில்.." - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மாணவி மரணத்தை அடுத்து சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரிக்கை...
பள்ளி நிர்வாகம் அளித்த மனுவை 10 நாட்களில் பரிசீலிக்க வேண்டும்...
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
பள்ளியை சீரமைக்க அனுமதிக்காததால் பெருத்த பாதிப்பு என பள்ளியை நிர்வகிக்கும் சங்கம் சார்பில் வழக்கு...
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் பள்ளியை சீரமைக்கும் பணிக்கு அனுமதிக்க முடியாது-அரசு தரப்பில் ஆட்சபனை
பள்ளி தாளாளரின் மகன் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில்,அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது-அரசு தரப்பு
பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்கும் வகையில் மாற்று ஏற்பாடு அரசு செய்துள்ளது-தமிழக அரசு