கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு - பள்ளி நிர்வாகிகள் உடன்பட 5 பேர் விரைவில் பிணையில் விடுவிப்பு
பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில், பள்ளி தாளாளர் உட்பட 4 பேருக்கு விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் 10 ஆயிரம் ரூபாய்க்கான பிணையம் தலா இரண்டு பேர் வீதம் வழங்கப்பட்டது.
பள்ளியின் முதல்வர் சிவசங்கரனுக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் பிணையம் வழங்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றங்கள் மூலம் சேலம் மத்திய சிறைக்கு பிணை பத்திரம் அனுப்பப்பட்டவுடன், 5 பேரும் விடுவிக்கப்பட உள்ளனர்.