#JUSTIN || போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குட் நியூஸ் | Transport Department | Sivashankar
ஊதிய நிலுவைத் தொகையை வழங்க ஆணை. போக்குவரத்துக் தொழிலாளர்களின் சிறப்பு ஊக்கத் தொகை, 14வது ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதிய நிலுவைத் தொகையை வழங்க ஆணை. முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆணை பிறப்பித்துள்ளார், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர். "ஜனவரி 2022 முதல் ஜூலை 2022 வரை உள்ள காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகையான ரூ.171.05 கோடி வழங்க ஆணை". "கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடியை வழங்க ஆணை".