"ராகுலுக்கு எதிரான தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது" - குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான குற்றத் தீர்ப்பை இடைக்காலமாக நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு/ராகுல் காந்தி மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது குஜராத் உயர் நீதிமன்றம்/நாட்டின் பிரதமரை எதிர்க்கட்சித் தலைவர் களவாணி என முத்திரை குத்துவது எது மாதிரியான மொழி?- புர்னேஷ் மோடி வழக்கறிஞர் கேள்வி/தீர்ப்பு கோடை விடுமுறைக்கு பின் வழங்கப்படும் - குஜராத் உயர்நீதிமன்றம்///கோப்புக்காட்சி/3/"ராகுலுக்கு எதிரான தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது"