உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் இயேசு உயிர்த்தெழுந்த நிகழ்வு ..சிறப்பு பிரார்த்தனை

Update: 2023-04-09 17:17 GMT
  • உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் இயேசு உயிர்த்தெழுந்த நிகழ்வு..உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை
  • தூத்துக்குடியில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
  • சிலுவையில் அறையப்பட்ட இயேசு 3வது நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வு பனிமய மாதா பேராலயத்தில் தத்துரூபமாக நடத்திக் காண்பிக்கப்பட்டது.
  • இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்
Tags:    

மேலும் செய்திகள்