முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் - முன்னாள் மேயர் சைதை துரைசாமி அஞ்சலி

Update: 2023-02-24 06:47 GMT
  • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி மரியாதை செலுத்தினார்.
  • சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு, சைதை துரைசாமி அஞ்சலி செலுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்