கோவை சம்பவம்.. அனைத்து ஜமாத் அமைப்புகளுக்கும் கலெக்டர் வேண்டுகோள்

Update: 2022-10-27 05:39 GMT

"NIA வளையத்தில் இருப்பவர்கள் பயங்கரவாதத்தை நிகழ்த்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது" - கோவை சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு

கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கண்டித்துள்ள அனைத்து இஸ்லாமிய ஜமாத் அமைப்பினர், காவல்துறையினருடன் இணைந்து சமூகத்திலிருந்து ஒதுங்கி செயல்படும் இளைஞர்களை கண்காணித்து கவுன்சிலிங் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்