தண்ணீரில் தத்தளிக்கும் தலைநகர் - தமிழகத்திற்கும் ஆபத்தா?
தென்மேற்கு பருவமழையால் தத்தளிக்கும் வடமாநிலங்கள்
டெல்லி, ஹரியானாவில்,ஹிமாச்சலில் இயல்புநிலை பாதிப்பு
யமுனையில் வெள்ளம் 1978 - 207.49 மீ-தற்போது 208.08 மீ. மத்திய நீர் ஆணையம் - "தீவிர நிலைமை"
தென்மேற்கு பருவமழை,மேற்கத்திய தொந்தரவுகள் காரணம் இப்போதே தீவிர மழை 27 செ.மீ மழை, விழுப்புரம்
எல் நினோ - வடகிழக்கு பருவமழை அதிகம் தப்புமா தமிழகம்?