குடும்ப அட்டையுடன் வங்கி எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயமா? | aadhar card | thanthi tv

Update: 2022-12-03 15:49 GMT

குடும்ப அட்டைதாரர்கள் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார எண் இணைப்பது கட்டாயம் இல்லை என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்