மண்ணில் புதையும் இந்தியாவின் புனித நகரம்... வீடுகளில் விரிசல் - திடீரென நீரோட்டம் -மரண பயத்தில் வெளியேறும் மக்கள்
மெல்ல மண்ணில் புதையும் ஜோஷிமத்
ஆதிசங்கரரால் அமைக்கப்பட்ட ஜோதிர்மடம்
சாலைகள், வீடுகளில் விரிசல் - திடீரென நீரோட்டம்
மரண பயத்தில் வெளியேறும் மக்கள்
அரசின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு
ஜோஷிமத் மண்ணில் புதைய காரணம் என்ன?
"இமயமலையில் நூறாண்டுக்கு முன்பு நிலச்சரிவு"
"நிலச்சரிவு சிதைவுகளில் உருவாகியது
ஜோஷிமத்"
கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு
"1976 மிஸ்ரா கமிட்டி ஆய்வு அறிக்கை புறக்கணிப்பு"