"பெரும் அபாயத்தில் இந்திய பொருளாதாரம்..?"..Hindu Rate of Growth-ஐ நெருங்குகிறோமா..? - உண்மை நிலை என்ன..? வெளியான அறிக்கை
- இந்திய பொருளாதார வளர்ச்சி சரியும் அபாயம்.
- 3.5% அளவுக்கு சரிய வாய்ப்பு - ரகுராம் ராஜன்.
- முன்முடிவுகள் அடிப்படையிலான தவறான கருத்து.
- ரகுராம் ராஜன் கருத்து பற்றி எஸ்.பி.ஐ வங்கி அறிக்கை