மருத்துவ உலகை மிரட்டிய அரிய நோய்க்கு முடிவு கட்டிய இந்திய மருத்துவர்கள்
குழந்தைகளுக்கு குறைந்த ரத்த அழுத்த நோய்.
பிறந்த சில நாட்களில் ஏற்படும் அபூர்வ நோய்.
500ல் ஒரு குழந்தைக்கு ஏற்படும் அரிய நோய்.
மூச்சு திணறல் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்து.
புனே மருத்துமனையில் புதிய சிகிச்சை முறை