முதல்வர் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.. 2ஆயிரம் பேருக்கு..
- முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
- திருவள்ளூர் பெருவயல் கிராமத்தில் 52.4 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைய உள்ளது
- மிட்சுபிஷி நிறுவனத்தின் ஏர் கண்டிஷனர் மற்றும் கம்ப்ரசர் தொழிற்சாலை...
- ரூ.1,891 கோடி மதிப்பில் 8 ஆண்டுகளுக்கான முதலீடுகள் மேற்கொள்ளப்படுகிறது/புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 2,004 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல்