ரஷ்யாவில்... ராணுவ ஆராய்ச்சி அதிர்ச்சி ரிப்போர்ட்
ரஷ்யாவில் ஏற்கனவே அரசு உயர் அதிகாரிகளின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது குறிப்பாக போருக்கு எதிராக குரல் கொடுக்கும் ரஷ்ய அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை என்பது ராணுவ ஆராய்ச்சி ரிப்போர்ட் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அதோடு, ரஷ்ய அரசு உயர் அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்றால் ரஷ்ய பிரதமரின் அனுமதி பெறுவதும் அங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.