பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்..! இம்ரான் கான் கட்சியினரை தட்டித்தூக்கும் போலீஸ்..!

Update: 2023-05-14 11:40 GMT

இம்ரான் கான் கைதைத் தொடர்ந்து, லாகூரில் உள்ள கட்டடங்கள், காவல்துறையினர், பொதுச் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி, மாகாணம் முழுவதும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சியைச் சேர்ந்த 540 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்