ஐஎஃப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை

Update: 2022-08-07 07:26 GMT

வேலூரில் நிதி நிறுவனத்தில் 50 லட்சத்திற்கும் மேல் பணம் செலுத்திய ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை மோசடி புகாரில் சிக்கியுள்ள ஐஎஃப்எஸ் நிறுவனத்தில், வினோத் என்ற ஏஜென்ட் ரூ.50 லட்சம் செலுத்தியுள்ளார்.

பணத்திற்கு கடந்த இரண்டு மாதங்களாக வட்டி தொகை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

பணம் செலுத்தியவர்கள் வினோத்திடம் தொடர்ந்து கேட்டுவந்ததால் மன உளைச்சலில் தற்கொலை.

திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

Tags:    

மேலும் செய்திகள்