ஸ்வீட்களில் கலரிங் சசேர்த்தால் புற்றுநோய் அபாயம்... "கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது"

Update: 2022-10-14 15:14 GMT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு வகைகளில் கலரிங் சேர்க்க கூடாது என்று,

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்

ஜெயராம பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, ஸ்வீட்களில் கலரிங் சேர்க்க கூடாது, கலரிங் சேர்ப்பதால் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது,கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது,மீறி பயன்படுத்தினால் ரூ. 2000 அபராதம்

Tags:    

மேலும் செய்திகள்