"குறைந்த எடையில் குழந்தை பிறந்தால் இதய நோய் ஏற்பட வாய்ப்பு.."மருத்துவர் சொல்லும் பல ஷாக் தகவல்கள்..
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒவ்வொரு நூறு குழந்தைகளில் 13 குழந்தைகள் எடை குறைவாக பிறந்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் என்ன? குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்க என்ன செய்ய வேண்டும் ?