#BREAKING || நடிகர் விஷால் ரூ.15 கோடி செலுத்த உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகர் விஷால், ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
"தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்தாவிட்டால், விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை திரையரங்கம், ஓடிடி தளத்தில் வெளியிட கூடாது"
சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் உத்தரவு