போரூரில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நிற்கும் மழை நீரால் மக்கள் கடும் அவதி
500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கால்வாய் பணிகளால் மழைநீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதாக மக்கள் குற்றச்சாட்டு
ஓரிரு நாளில் நீர் முழுவதுமாக அகற்றப்படும் என குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தகவல்