#BREAKING | "8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை" - சென்னை வானிலை ஆய்வு மையம்
8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை" - சென்னை வானிலை ஆய்வு மையம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, , புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு/திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு, தமிழகத்தில் வரும் 5ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்/மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றும், நாளையும் செல்ல வேண்டாம்