#JUSTIN | சென்னையில் மிரட்டிய கனமழை - முடிச்சூர் சாலையில் அதிர்ச்சி | ChennaiRain | ThanthiTV
தாம்பரம் அருகே கனமழை காரணமாக இடிந்து விழுந்த கிணற்றின் பக்கவாட்டு சுவர், முடிச்சூர் பிரதான சாலையோரம் இருந்த கிணறு இடிந்து விழுந்ததால் பரபரப்பு - தடுப்புகளை ஏற்படுத்தி வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை