சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், பம்மல் ஆகிய
பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.