“யாரு சாமி இவரு.. பயங்கரமான ஆளா இருக்காரு“.. அந்த பயத்துக்கே பயம் காட்டிய மதுப்பிரியர்
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் விடிய விடிய மது விற்பனை
பாரில் மது பிரியர்கள் குடித்து கொண்டிருந்த நிலையில் பூட்டு போட்ட வாலிபர் சங்கத்தினர்
டாஸ்மாக் பார்-ஐ முற்றுகையிட்டு போராட்டம் - பரபரப்பு
தகவலறிந்து வந்து பூட்டை திறந்து விட்ட போலீசார் - ஒவ்வொருவராக வெளியேறிய மது பிரியர்கள்