"It's different feeling" ஓடிடியில் வெளியாகும் ஹன்சிகாவின் திருமண வீடியோ...
கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி, தொழிலதிபர் சோகைல் கதுரியா என்பவரை நடிகை ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார்.
ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடைபெற்ற இவர்களது திருமணம், தற்போது பிரபல ஓடிடி தளத்தில் பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி வெளியாகிறது.
இதற்கான முன்னோட்டத்தை ஹன்சிகா தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.