பிரம்மாண்டமாக நடக்க போகும் மகளிருக்கான கடனுதவி வழங்கும் விழா - கழுகுப் பார்வை காட்சிகள்
மதுரையில் 180 கோடி ரூபாய் மதிப்பில் 75 ஆயிரம் பெண்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடனுதவிகளை வழங்க உள்ளார். பாண்டிகோயிலை அடுத்துள்ள சுங்க சாவடி அருகே திடலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா பிரம்மாண்டமாக அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெற உள்ளது... இதன் கழுகுப் பார்வை காட்சிகளைக் காணலாம்...