#Breaking || அரசு பள்ளிகளில் அதிரடி மாற்றம்.. கல்வித்துறை புதிய உத்தரவு
மேல்நிலைக்கல்வி மாணவர் சேர்க்கையின்போது இட ஒதுக்கீடு முறை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.