புதுச்சேரி ஆளுநர் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி சிறப்பித்தார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்...

Update: 2022-08-15 15:38 GMT

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனும் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்