தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று ராமநாதபுரம் மாவட்டம் செய்கிறார். கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடும் ஆளுநர், தேவிப்பட்டினத்தில் மீன்பிடி சமூக உறுப்பினர்களுடன் இன்று உரையாடுகிறார். நாளை இமானுவேல் சேகரனார் மற்றும் முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களில் ஆளுநர் அஞ்சலி செலுத்துகிறார்.