"வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" - மக்களவையில் எம்.பி. திருமாவளவன் பேச்சு

Update: 2023-02-13 12:22 GMT

மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன் பேச்சு

என்எல்சி விரிவாக்க பணிக்காக நிலம் தருபவருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்

கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியை அந்த பகுதியின் மேம்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டும்

Tags:    

மேலும் செய்திகள்