🔴LIVE : அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழா - அமைச்சர் பொன்முடி பேச்சு | இடம் - விழுப்புரம்

Update: 2022-11-04 06:23 GMT

விழுப்புரம் : அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள் ஆரணி, காஞ்சிபுரம், பண்ருட்டி, திண்டிவனம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்த மாணவ மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது தமிழக உயர் கல்விக்கு துறை அமைச்சர் பொன்முடி பட்டமளிப்பு விழாவில் பேச உள்ளார் காட்சிகள் நேரலையில்

Tags:    

மேலும் செய்திகள்