ஆட்குறைப்பு செய்யும் டெக் நிறுவனத்தின் சி.இ.ஓக்கள்... முழு பொறுப்பை ஏற்பதாக கூறும் கூகுளின் சுந்தர் பிச்சை

Update: 2023-01-21 20:02 GMT
ஆட்குறைப்பு செய்யும் டெக் நிறுவனத்தின் சி.இ.ஓக்கள்... முழு பொறுப்பை ஏற்பதாக கூறும் கூகுளின் சுந்தர் பிச்சை

12 ஆயிரம் பேரை நீக்கியுள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, பொருளாதார சரிவு காரணமாக இதை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும், இதற்கான முழு பொறுப்பையும் ஏற்பதாக கூறியுள்ளார்.

18 ஆயிரம் பேரை நீக்கிய அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஆன்டி ஜாஸி, செலவுகளை குறைக்கவும், செயல் திறனை மேம்படுத்தவும் ஆட்குறைப்பு செய்ய வேண்டியிருந்ததாக இதை நியாயப்படுத்தியுள்ளார்.

11 ஆயிரம் பேரை நீக்கிய மெட்டா நிறுவனர் மார்க் சூகர்பர்க், இதற்கு முழு பொறுப்பேற்பதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்