#BREAKING || உச்சம் தொட்ட தங்கம் விலை - ஒரே நாளில் 45 ஆயிரத்தை தாண்டியது

Update: 2023-04-05 05:24 GMT
  • சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது
  • இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனையாகிறது
  • 22 கேரட் தங்கம் கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 690 ரூபாய்க்கு விற்கப்படுகிறது
Tags:    

மேலும் செய்திகள்