"திவாலாகி விட்டோம்" - இந்திய விமான சேவையில் பெரிய அடி..இழுத்து மூடப்படும் 'Go First' நிறுவனம் - பின்னணி என்ன..?

Update: 2023-05-03 23:44 GMT

Go First விமான சேவை நிறுவனம் சுயாதீனமாக திவால் செய்து கொள்ள தேசிய கம்பெணி சட்ட தீர்ப்பாயத்தில் விண்ணப்பித்துள்ளது. இதன் பின்னணிபற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்