"சாக்லேட்டுகளில் உருவான கிருமி" - அதிரடி காட்டிய கேட்பெரி நிறுவனம்

Update: 2023-05-03 04:34 GMT

இங்கிலாந்து முழுவதும் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்ட கேட்பெரி சாக்லேட்டுகள் திரும்பப் பெறப்பட்டு உள்ளன. கேட்பெரி நிறுவன சாக்லெட்டுகளில் லிஸ்டிரியா எனும் பாக்டீரியா கிருமித் தொற்று கலந்திருப்பதாக அச்சப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. லிஸ்டிரியா பாக்டீரியா கலந்துள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டால் காய்ச்சல், உடல்வலி, வயிற்று உபாதை ஏற்படும் என்பதும், கர்ப்பிணிகளுக்கு இந்த தொற்று ஆபத்தை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்