கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அதன் முன்னாள் துணைவேந்தரும், அவருடைய கணவரும் 83 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.