#BREAKING || முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்

Update: 2023-03-27 10:38 GMT

சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான மேல்முறையீடு.டெண்டர் முறைகேடு ரத்து - தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி: உச்சநீதிமன்றம்.....

Tags:    

மேலும் செய்திகள்