கனடாவில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பெரும்பாலான வெளிநாட்டவர்கள் வீடுகள் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனடா நாட்டில் உள்ளூர் மக்கள் வீடுகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில், வெளிநாட்டவர்கள் வீடு சம்பந்தப்பட்ட சொத்துகள் வாங்குவதற்கான தடை
இந்த புத்தாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது. அகதிகள் மற்றும் நிரந்தரமாக குடியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது...