வெள்ளக்காடாய் மாறிய வடசென்னை - ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
வடசென்னை சூளை பகுதியில் சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்
சூளை டிமெல்லோஸ் சாலையில் 2 அடி உயரத்திற்கு தேங்கி நிற்கும் மழைநீர்
சாலையில் தேங்கியுள்ள மழைநீரால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்