#BREAKING || காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30 கிராமங்களுக்கு - வெள்ள அபாய எச்சரிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு அணைக்கட்டில் இருந்து அதிகப்படியான வல்ல நீர் வெளியேற இருப்பதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாய்ந்து வரும் பாலாற்றில் இரு கரையில் உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது