- சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர் சரத்பாபு
- ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை
- நடிகர் சரத்பாபுவிற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது
- முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் சரத்பாபு
- தமிழ், தெலுங்கு உள்பட 220-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பா