"முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்" - தமிழக அரசு அறிவிப்பு | Facemask | TNGovt

"முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்" - தமிழக அரசு அறிவிப்பு | Facemask | TNGovt;

Update: 2022-06-26 13:29 GMT

#BREAKING || "முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்" - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு. "பொது இடங்களில் முகக்கவசம்

அணியாவிட்டால் அபராதம்". "சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, கோவை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு"."சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் இருப்பதே தொற்று அதிகரிக்க காரணம்". முகக்கவசம் அணியாவிட்டால் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும் - தமிழக அரசு 

Tags:    

மேலும் செய்திகள்