#Breaking : எழும்பூர் அரசு மருத்துவமனையில் தூக்கில் தொங்கிய ஊழியர்..! - சென்னையில் அதிர்ச்சி
- மருத்துவமனையில் மருந்தாளுனர் தூக்கிட்டு தற்கொலை
- சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுனர் தூக்கிட்டு தற்கொலை
- திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலை சேர்ந்த ராஜன், மருந்து வழங்கும் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை
- அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் எழும்பூர் காவல் துறையினருக்கு தகவல்
- ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
- வழக்கம் போல் பணிக்கு வந்த ராஜன் திடீரென தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை