- தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
- இலவச டோக்கன்கள் கிடைக்காததால், பக்தர்கள் பல மணிநேரம் காத்திருக்கின்றனர்.
- டோக்கன் இல்லாத பக்தர்கள் ஏழு கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- கூட்டம் அலைமோதுவதால், 3 நாட்களுக்கு சிபாரிசு கடிதங்கள் மூலம் வரும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.